• முகவரி : எண்: 27, ஏ.பி. ரோட், அரசு ஐடிஐ, திண்டுக்கல், தமிழ்நாடு 624 003
  • தொலைபேசி எண் : +91 94437 24701 | +91 97860 34291
  • +91 97860 34291

  • mrrnaturals@gmail.com

மரச்செக்கு கடலை எண்ணெயின் மருத்துவகுணங்கள்

சமையலில் பரவலாக பயன்படுத்தப்படும் மரசெக்கு கடலை எண்ணெய் பல்வேறு அத்தியாவசிய சத்துக்களை தன்னகத்தே அடக்கி உள்ளது.

கடலை எண்ணெய் அதிக ஆற்றல் தரக்கூடியது 100 கிராம் கடலை எண்ணெயில் உடலுக்கு 884 கலோரிகள் ஆற்றல் கிடைக்கிறது

அதிக அளவில் லிப்பிடுகள் நிறைந்தது. பூரிதமான கொழுப்புகள் உடலில் சேரும் கெட்ட கொழுப்பான கொலஸ்டிரால் உடலில் சேராமல் காக்கவும் இவை உதவும்

ஒமேகா 6 எனப்படும் கொழுப்பு அமிலம் நிறைந்த சமையல் எண்ணெய் கடலை எண்ணெய்

பீட்டா-சிட்டோஸ்டெரால் எனும் துணை ரசாயனப்பொருள் கடலை எண்ணெயில் உள்ளது இது கொலஸ்ட்ராலை தினமும் அகற்றும் தன்மை கொண்டது எனவே இதனை தினமும் சேர்த்து வந்தால் இதய நோய்களைத் தடுக்கும் ஆற்றல் கொண்டதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

பேச பாராட்டால் எனும் நோய் எதிர்ப்பொருள் கடலை எண்ணையில் காணப்படுகிறது இது இதய வியாதிகள் புற்றுநோய்க்கு எதிராக செயலாற்றும் தன்மை கொண்டது நோய்களைத் தடுப்பதிலும் மற்றும் நரம்பு சம்பந்தமான வியாதிகள் ஏற்படாமல் காப்பதிலும் பங்கு வகிக்கிறது

கடலை எண்ணெயில் வைட்டமின்-இ மிகுந்துள்ளது 100 கிராம் எண்ணெயில் 15.79 மில்லிகிராம் ஆல்பா டோகோபெரல் 5.91 மில்லிகிராம் காமா டோகோபெரல் உள்ளது வைட்டமின் ஈ லிப்டுகளில் கரையும் நோய் எதிர்ப்பு பொருளாகும் செல்கள் வளர்ச்சி அடையும் ஆக்சிஜன் பிரீ-ரேடிக்கல்களை இருந்து பாதுகாப்பு அளிக்கிறது